Wednesday, May 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டுகள்

ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டுகள்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கடவுச்சீட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வெவ்வேறு மூன்று நிறங்களுடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles