எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கடவுச்சீட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வெவ்வேறு மூன்று நிறங்களுடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.