Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலையில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜூலையில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜூலை மாதத்தில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,745 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles