Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு, பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாண்டியன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles