Saturday, May 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

மீண்டும் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தையில் முட்டை விலையை சீராக வைத்திருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டுஇ சந்தையில் முட்டை விலையை தக்க வைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் பரிந்துரைத்திருந்தார்.

இதன்படி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles