Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடியது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடியது

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று (30) காலை நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இன்றைய கலந்துரையாடலில் வேட்புமனு கையளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles