Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஒலிம்பிக் தொடக்க விழாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன.

அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles