Tuesday, October 14, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்கேரளாவில் மண்சரிவு: 24 பேர் மரணம்

கேரளாவில் மண்சரிவு: 24 பேர் மரணம்

இந்தியாவில் கேரளா – வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 400இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகக் குறித்த பகுதிக்கு அருகே உள்ள மலைப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல மீட்புக் குழுக்கள் வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles