Sunday, February 16, 2025
22 C
Colombo
செய்திகள்விளையாட்டுஒலிம்பிக் போட்டி: சீனாவை பின்தள்ளிய ஜப்பான்

ஒலிம்பிக் போட்டி: சீனாவை பின்தள்ளிய ஜப்பான்

பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், பதக்க பட்டியலில் 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 16 பதக்கங்களை வென்று பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.

5 தங்கம், 5 வெண்கலம், 2 வெள்ளி அடங்கலாக 12 பதக்கங்களை வென்று சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles