இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது
இன்றைய நிலவரத்தின் படி,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 727,113 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 25,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 205,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,520 ரூபாவாக பதிவாகியுள்ளது
22 கரட் தங்கப் பவுண் 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,450. ரூபாவாக பதிவாகியுள்ளது
21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 179,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.