Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles