Saturday, March 14, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதேவேளை நிஹால் தல்துவ நாடு திரும்பிய பின்னர், அவர் மீண்டும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles