கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் – வதுல்லவத்தை பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்த நிலையில் காயமடைந்த பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.