Thursday, July 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் வீதியொன்றுக்கு சூட்டப்படும் தமிழ் நடிகரின் பெயர்

இலங்கையில் வீதியொன்றுக்கு சூட்டப்படும் தமிழ் நடிகரின் பெயர்

 இலங்கையின் பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்படவுள்ளது.

தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்படவுள்ளது.

இந்த வீதி திறப்பு விழா எதிர்வரும் 27ம் திகதி காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை கொடக்காவெல பிரதேச சபை வழங்கியுள்ளது.

இலங்கையில் தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் வீதியொன்றிற்கு சூட்டப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles