Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைப்பு

இன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முன்னதாக இன்றும் ,நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது

இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடவும் தீர்மானிகப்படவிருந்தது

எவ்வாறான சமூகப் பேச்சுக்கள் இடம்பெற்றாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போன்று இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles