கடந்த நாட்களை விட இன்று (24) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை 190,050 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை 207,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,910 ரூபாவாக காணப்படுகின்றது.