Saturday, January 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேராதனை பல்கலைக்கழகத்துக்கு புதிய உப வேந்தர்

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு புதிய உப வேந்தர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் 3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles