Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை

நிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles