Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்பம் பெறும் நோக்கில் ஒருவரை கடத்திய நால்வர் கைது

கப்பம் பெறும் நோக்கில் ஒருவரை கடத்திய நால்வர் கைது

ஒரு கோடி ரூபாவை கப்பமாகப் பெறும் நோக்கில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல – மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய குறித்த நபர் மாத்தளை நோக்கிப் பயணித்த போது மாவத்தகம பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles