Friday, June 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்வணிகம்வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்த ஆயத்தத்திற்கு தயாராக உள்ளதாகவும் இது தொடர்பான குழுவின் அறிக்கை ஒகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles