செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரத்தில் நிலநடுக்கம்

அனுராதபுரத்தில் நிலநடுக்கம்

அனுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது 2.7 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles