Sunday, March 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்

குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்காக குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது குறித்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles