Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீதிப் பணத்தை வழங்க கால அவகாசம் கோரும் மைத்திரி

மீதிப் பணத்தை வழங்க கால அவகாசம் கோரும் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசின உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles