Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று முச்சக்கர வண்டி ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக குறித்த முச்சக்கரவண்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிளையில் உயிர்தப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணையினை நெல்லியடி பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles