Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் மரணம்

படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் மரணம்

ஆங்கில கால்வாயைக் கடக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் உயிரிழந்ததாகப் பிரான்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

வடக்கு பிரான்ஸ் கரையோரப் பகுதியில் நள்ளிரவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்கு பேரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகக் கடலோரக் காவல்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles