Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம பகுதிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles