Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகளை அச்சிட 800 மில்லியன் ரூபா தேவையாம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகளை அச்சிட 800 மில்லியன் ரூபா தேவையாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக, அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles