Monday, February 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கம்பஹா மற்றும் வேயங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் பெமுல்ல பகுதியில் பயணித்த ரயிலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சன நெரிசல் காரணமாக அவர் ரயிலில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles