Thursday, January 30, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்கள் மத்தியில் பரவும் இன்ஃப்ளூவென்ஸா நோய்

சிறுவர்கள் மத்தியில் பரவும் இன்ஃப்ளூவென்ஸா நோய்

சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்

மேலும் இருமல், மூக்கில் இருந்து சளி வடிதல், காய்ச்சல், ஒட்சிசனின் தேவைப்பாடு அதிகரித்தல் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles