Tuesday, July 29, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு தேசிய நூலகத்தில் தீப்பரவல்

கொழும்பு தேசிய நூலகத்தில் தீப்பரவல்

கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவை வளாகத்தில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள நூலகத்தின் ஒரு பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles