Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இரா. சம்பந்தனின் மறைவையடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles