அதுருகிரிய – ஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் க்ளப் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாடகி கே.சுஜீவா உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.