Saturday, March 22, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுசனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி

சனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles