Sunday, March 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை: 1,403 சந்தேகநபர்கள் கைது

யுக்திய நடவடிக்கை: 1,403 சந்தேகநபர்கள் கைது

“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1,403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

1.086 கிலோகிராம் ஹெரோயின், 782.7 கிராம் ஐஸ், 3.74 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles