Thursday, May 8, 2025
28.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது!

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது!

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மூலப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles