Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளையில் கோர விபத்து: நால்வர் பலி

பதுளையில் கோர விபத்து: நால்வர் பலி

பதுளை – சொரணாதொட்ட வீதியின் வெலிஹிட பிரதேசத்தில் லொறி நடுவீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் மரணித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles