Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசானிட்டரி நாப்கின் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாவிக்கப்படாத வவுச்சர்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை 11.07.2024 முதல் 10.08.2024 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் (ஏ-பகுதி) 10.07.2024 அன்று முடிவடைய உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles