Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் கசுயா நகாஜோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (04) டோக்கியோவில் இடம்பெற்றது.

இலங்கையில் முதலீடுகளை மேலும் திறம்பட ஊக்குவிப்பது தொடர்பாக ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக துறைமுகம், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles