Tuesday, January 14, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுங்க அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

சுங்க அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றும்(04) நாளையும்(05) முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles