பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 6 பேர் அடங்களாக 15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.