Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி பாராளுமன்றில் இன்று விசேட உரை

ஜனாதிபதி பாராளுமன்றில் இன்று விசேட உரை

பாராளுமன்றில் இன்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது உரையாற்றவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால், அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles