செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலையில் திருத்தம்

எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருத்தம் செய்யப்பட்ட சமையல் எரிவாயு விலை இன்று (02) முற்பகல் அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles