Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுLPL போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

LPL போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

ஐந்து அணிகள் இணைந்து நடத்தும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் இன்று முதல் (01) ஆரம்பமாகவுள்ளன.

இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் போட்டி கடந்த முறை சம்பியனான கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles