Sunday, February 1, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles