Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles