Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பேருந்து கட்டணம் அறிவிப்பு

புதிய பேருந்து கட்டணம் அறிவிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (01) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 5.07மூ குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இடம்பெற்ற புதிய பேருந்து கட்டணத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles