Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று (01) முதல் சுகாதார அமைச்சினால் சுமார் 1,200 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகள் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles