Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்பெரு நாட்டில் சுனாமி எச்சரிக்கை

பெரு நாட்டில் சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்காவின் பெரு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும் என இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பெருவின் அதிகுய்பா மாவட்டத்தில் இருந்து 8.8 கிமீ தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles