Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின் 80% விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles