Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇணையத்தில் நிதி மோசடி: இந்தியர்கள் உட்பட 60 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி: இந்தியர்கள் உட்பட 60 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(27) கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles